பெரம்பலூர்: குறைதீர்க்கும் கூட்டத்தில் 523 மனுக்கள் பெறப்பட்டன
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 523 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள் மீது காலதாமதமின்றி விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.