ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே கார் விபத்து: 2 சிறுவர்கள் படுகாயம்
ஊத்தங்கரை அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் யோகேஸ்வரன், ஸ்ரீகாந்த் ஆகிய இரு சிறுவர்கள் காயமடைந்தனர். மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். காரை ஓட்டி வந்த விஜய்அளகுமார் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.