நாமக்கல்: நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் முன்பு சிஐடியு ஆர்ப்பாட்டம்: தொழிலாளர்களின் முக்கிய கோரிக்கைகள் என்ன?
ஒப்பந்த தொழிலாளர்களை சுரண்டும் கொள்கையைக் கண்டித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குறைந்தபட்ச ஊதியம் 26 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.