ஆண்டிப்பட்டி: மேகமலை மக்களின் 4 நாள் காத்திருப்பு போராட்டம் தற்காலிக வாபஸ் - என்ன காரணம்?
மேகமலை மலை கிராம மக்களை வெளியேற்றக் கோரிய வழக்கில் உச்சநீதிமன்ற விசாரணை ஒத்திவைக்கப்பட்டதை அடுத்து, கடந்த 4 நாட்களாக நடந்த காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக முடித்துக்கொள்ளப்பட்டது. வன உரிமைக் குழுவினர் மற்றும் மக்கள் போராட்டத்தின் தற்போதைய நிலை குறித்த தகவல்கள் இங்கே.