தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஏஐடியுசி கட்டு கூலி சங்கத்தின் 36-வது ஆண்டு விழா
தூத்துக்குடி ஏஐடியுசி கட்டு கூலி சங்கத்தின் 36-வது ஆண்டு விழா நடைபெற்றது. தலைவர் ஞானசேகர் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கரும்பன் கலந்துகொண்டு தொழிலாளர்களுக்கு நினைவு பரிசுகள் மற்றும் சீருடைகளை வழங்கினார்.