பெரியகுளம்: தேவதானப்பட்டியில் குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு
தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் முறையாக குடிநீர் வழங்காத பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து பெண்கள் தாலி கூடத்துடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.