ஓசூர்: ஒசூரில் அதிர்ச்சி: உயிரிழந்த பெண்ணிடம் 7 லட்சம் வசூலித்த மருத்துவமனை - உறவினர்கள் மறியல்
ஒசூரில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செவிலியரிடம், 7 லட்சம் ரூபாய் கட்டணம் வசூலித்த பிறகே தகவலைத் தெரிவித்ததாக காவேரி மருத்துவமனை மீது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளதால் பெரும் பரபரப்பு நிலவுகிறது.