ஊத்தங்கரை: ஊத்தங்கரை அரசு பள்ளியில் மாணவர்களுக்கு தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு பயிற்சி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் பேரிடர் கால பாதுகாப்பு குறித்து மாணவர்களுக்கு செயல்முறை விளக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது.