இராமேஸ்வரம்: சட்டப்பேரவை ஆரோக்கியமான அரசியலுக்கு இடம் அளிக்கவில்லை: உ.வாசுகி குற்றச்சாட்டு
ராமேசுவரத்தில் நடைபெற்ற மீனவ பெண்கள் கோரிக்கை மாநாட்டில் பேசிய உ.வாசுகி, மத்திய, மாநில அரசுகளுக்கு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார். அரசியலில் தரக்குறைவான பேச்சுக்கள் குறித்து அவர் கடும் கண்டனம் தெரிவித்தார்.