பெரம்பலூர்: அரசு திட்டங்கள்: அதிகாரிகளுக்கு எம்.பி.க்கள் கொடுத்த அதிரடி உத்தரவு!
பெரம்பலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் நடந்த வளர்ச்சி ஒருங்கிணைப்புக் கூட்டங்களில், அரசின் திட்டப்பணிகளை விரைந்து முடிக்கவும், பொதுமக்களுக்கு உரிய பயன்களை வழங்கவும் எம்.பி.க்கள் அறிவுறுத்தியுள்ளனர்.