திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை துவக்கம்
திருவண்ணாமலை காமாட்சி அம்மன் கோயில் அருகில் உள்ள கோ ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகைக்கான சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் இன்று தொடங்கி வைத்தார்.