திண்டுக்கல் கிழக்கு: காந்தி ஜெயந்தி: திண்டுக்கல்லில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வரும் அக்டோபர் 2-ம் தேதி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், பார்கள் மற்றும் உரிமம் பெற்ற ஹோட்டல்கள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி அறிவித்துள்ளார். விதிகளை மீறி மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.