திருவண்ணாமலை: தவெக பாஜகவின் கிளை - விஜய்யை பங்கமாக கலாய்த்த கனிமொழி
தவெக ஒரு பாஜகவின் கிளை என்று தாராபுரத்தில் விஜய் பேசியது தற்போது அரசியல் களத்தில் பெரிய விவாதத்தை கிளப்பியுள்ளது. இதற்கு கனிமொழி எம்.பி தனது அதிரடி பாணியில் பதிலடி கொடுத்துள்ளார். முழு விவரங்களை காண வீடியோவை பாருங்கள்.