ஆத்தூர்: செம்பட்டி அருகே பட்டப்பகலில் மூதாட்டியிடம் 2 பவுன் நகை பறிப்பு: சிசிடிவி காட்சிகள் வைரல்
Attur, Dindigul | Sep 30, 2026 திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே நான்கு வழி சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் டிப் டாப் இளைஞர் ஒருவர் 2 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றார். இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வைரலாகி வரும் நிலையில், செம்பட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.