தேனி: தேனியில் தேர்தல் ஆணையர் உருவ பொம்மை எரிப்பு: காங்கிரஸ் கட்சியினரால் பரபரப்பு
Theni, Theni | Sep 29, 2026 தேனி பழைய பேருந்து நிலையத்தில், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக கோரி காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். உருவ பொம்மையை எரிக்க முயன்றவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.