தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் கல்வி அறிவு குழு 2.0 கூட்டம்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் விஷூ மகாஜன் தலைமையில் மாவட்ட தேர்தல் கல்வி அறிவு குழு 2.0 கூட்டம் நடைபெற்றது.