கல்குளம்: கன்னியாகுமரி மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் ஆடி மாத சிறப்பு பூஜைகள்
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காட்டில் உள்ள பகவதி அம்மன் கோயிலில் இன்று ஆடி கடைசி வெள்ளி மற்றும் ஆடி பூரம் நாள் சிறப்பு பூஜைகள், தீபாராதனை, பஜனைகள் மற்றும் பெண்கள் சர்க்கரை பொங்கல் உள்ளிட்ட வழிபாடுகள் நடைபெற்றன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட நிகழ்வு.