இராமநாதபுரம்: ஆன்லைன் டிரேடிங் மோசடி: இராமநாதபுரத்தில் பாதிக்கப்பட்டவருக்கு 5.40 லட்சம் ரூபாய் மீட்பு
ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்து ஏமாந்த இராமநாதபுரத்தைச் சேர்ந்த பொன்ராசு என்பவரின் 5.40 லட்சம் ரூபாய் பணத்தை சைபர் கிரைம் காவல்துறையினர் மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட பணத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G. சந்தீஷ் அவர்கள் உரிய நபரிடம் வழங்கினார்.