திருவண்ணாமலை: திருவண்ணாமலை புதிய பேருந்து நிலையத்தில் ஆட்சியர் அதிரடி ஆய்வு
திருவண்ணாமலை புதிய பேருந்து நிலையத்தில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு அறையை, மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் நேரில் ஆய்வு செய்தார். அங்குள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.