தென்காசி: தென்காசியில் சரக்கு வாகனம் மோதியதில் பெண் தூய்மைப் பணியாளர் உயிரிழப்பு!
தென்காசி, திருவேங்கடம் அருகே சரக்கு வாகனம் மூன்று பெண் தூய்மைப் பணியாளர்களை மோதியது. 65 வயது பெண்மணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றோர் இரண்டு பெண்கள் காயமடிந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள். போலீசார் விசாரணை நடத்தி ஓட்டுநரை கைது செய்தனர்.