மதுராந்தகம்: பெண்களின் பாதுகாப்பு: சமரசமின்றி செயல்படும் த.வெ.க. - எம்.எல்.ஏ. ரேவந்த் சரண்
மதுராந்தகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மதுரவாயல் தொகுதி எம்.எல்.ஏ. ரேவந்த் சரண், பெண்களின் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் இன்றி த.வெ.க. அரசு செயல்படும் என்று உறுதியளித்துள்ளார்.