பெரம்பலூர்: பெரம்பலூரில் புதிய தமிழகம் கட்சி ஆர்ப்பாட்டம்: அமைச்சர் வன்னியரசு கருத்துக்கு எதிர்ப்பு
அரசு விடுதிகளில் மாட்டுக்கறி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என அமைச்சர் வன்னியரசு தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பெரம்பலூரில் புதிய தமிழகம் கட்சியினர் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.