மதுரை கிழக்கு: மதுரை முனிச்சாலை ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் கோலாகலமாக நடந்த புரட்டாசி சனிக்கிழமை திருமஞ்சனம்
மதுரை முனிச்சாலை ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு திருமஞ்சனம் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசித்து வழிபட்டனர்.