மதுரை கிழக்கு: மதுரை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு: முதல்வர் வருகையை ஒட்டி ஏற்பாடு
மதுரைக்கு முதலமைச்சர் விஜய் வருவதை முன்னிட்டு, தென் மண்டல காவல்துறைத் தலைவர் திரு. விஜயேந்திர பிதாரி தலைமையில் மதுரை விமான நிலையத்தில் காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.