திண்டுக்கல் மேற்கு: திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம்: பள்ளி சத்துணவு சர்ச்சை எதிரொலி
பள்ளி மாணவர்களுக்கு சத்துணவில் மாட்டுக்கறி வழங்கப்படும் என்ற அமைச்சரின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகம் முன்பு புதிய தமிழகம் கட்சி மற்றும் பல்வேறு இந்து அமைப்பினர் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.