தென்காசி: 6 வருஷமா ஊரையே அதிர வைத்த முதலை... கடைசியில் சிக்கியது எப்படி?
கன்னியாகுமரி மாவட்டம் கடையாலமூடு பகுதியில் கடந்த 6 ஆண்டுகளாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்த முதலையை வனத்துறையினர் அதிரடியாக பிடித்தனர். கோதையாற்றில் பதுங்கியிருந்த அந்த முதலை சிக்கியதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.