பெரம்பலூர்: பெரம்பலூரில் சோகம்: தூங்கிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது ஏறிய ஜேசிபி
பெரம்பலூர் பாளையம் பகுதியில் பெட்ரோல் பங்க் பார்க்கிங்கில் உறங்கிக்கொண்டிருந்த சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த இரு தொழிலாளர்கள் ஜேசிபி வாகனம் ஏறி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிரைவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.