திருவட்டாறு: கோதையாறு பகுதியில் புகுந்த ஒற்றை காட்டு யானை: பொதுமக்கள் எச்சரிக்கை
குமரி மாவட்டம் கோதையாறு ரப்பர் தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு. அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.