ஓசூர்: கிருஷ்ணகிரியில் RTO Challan APK செயலி மூலம் 1.26 லட்சம் ரூபாய் மோசடி!
கிருஷ்ணகிரி ஓசூரில் RTO Challan என்ற பெயரில் வந்த போலி APK செயலியை பதிவிறக்கம் செய்த தனியார் ஊழியரின் வங்கிக் கணக்கில் இருந்து 1.26 லட்சம் ரூபாய் திருடப்பட்டது. சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அறிமுகமில்லாத செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என எச்சரிக்கை.