மதுரை கிழக்கு: மதுரை அரசு மருத்துவமனையில் நாளொன்றுக்கு 11 உடற்கூறாய்வுகள்: தவிக்கும் உறவினர்கள்
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஆண்டுக்கு 4,000-க்கும் மேற்பட்ட உடற்கூறாய்வுகள் நடைபெறுகின்றன. சராசரியாக நாளொன்றுக்கு 11 உடற்கூறாய்வுகள் நடக்கும் நிலையில், நடைமுறைகளை விரைவுபடுத்த உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.