மதுரை கிழக்கு: தென்பழஞ்சியில் புதிய குவாரிக்கு எதிர்ப்பு: மதுரை ஆட்சியரிடம் விவசாயிகள் மனு
மதுரை மாவட்டம் தென்பழஞ்சியில் புதிய குவாரிக்கு அனுமதி வழங்கக் கூடாது என விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். விவசாய பாதிப்பு, பெண்களின் உடல்நலக் கோளாறுகள் மற்றும் நீர்வரத்து தடையால் ஏற்படும் சிரமங்களைச் சுட்டிக்காட்டி இந்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.