சேலம்: லஞ்சம் வாங்கிய சர்வேயர் சஸ்பெண்ட் - அதிரடி நடவடிக்கை
Salem, Salem | Sep 29, 2026 சேலத்தில் பட்டா மாற்றம் செய்ய லஞ்சம் கேட்ட சர்வேயர் முருகேசன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த புரோக்கர் பூவரசன் கைது செய்யப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து சர்வேயரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட நில அளவைத் துறை உதவி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.