ஆண்டிப்பட்டி: தேனி: மலை கிராம மக்கள் போராட்டத்திற்கு ஆதரவாக 1000 கடைகள் அடைப்பு
ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக விவகாரத்தில் மலை கிராம மக்களை வெளியேற்ற எதிர்ப்பு தெரிவித்து நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவாக, தேனி மாவட்டத்தில் 1000க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.