செங்கல்பட்டு: மெய்யூர் - பழவேலி பாலாறு: தடுப்பணை கட்ட 55 கோடி ரூபாய் நிதி கோரிக்கை
செங்கல்பட்டு மாவட்டம் மெய்யூர் - பழவேலி இடையே பாலாற்றில் தடுப்பணை கட்ட 55 கோடி ரூபாய் நிதி கேட்டு நீர்வளத்துறை அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளது. 5 ஆண்டுகளாகியும் நடவடிக்கை எடுக்கப்படாததால் மழைநீர் கடலில் கலந்து வீணாவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.