தென்காசி: தென்காசி கனிமக் கடத்தல் வீடியோக்கள்: ஆட்சியரின் அதிரடி விளக்கம்!
தென்காசி மாவட்டம், புளியறை வழியாக கனிமங்கள் கடத்தப்படுவதாக பரவும் வீடியோக்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் விளக்கம் அளித்துள்ளார். அந்த லாரிகளில் இருந்தது சிமெண்ட் மற்றும் காய்கறிகள் என உறுதி செய்யப்பட்டுள்ளது. விதியை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை.