அகஸ்தீஸ்வரம்: நாகர்கோவில் மணிமேடை சந்திப்பு அருகே பாதசாரிகள் பாதையை ஆக்கிரமித்த இருசக்கர வாகனங்கள்
நாகர்கோவில் மாநகராட்சி, மணிமேடை சந்திப்பு அருகே பொதுமக்கள் நடக்க வேண்டிய பாதையை இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைப்பதால் பாதசாரிகள் பாதையில் எச்சரிக்கை தேவை படுகிறது.