நத்தம்: நத்தம் பகுதியில் நாளை மின்தடை: எந்தெந்த ஊர்களுக்கு பாதிப்பு?
நத்தம் உப மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக, நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நத்தம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 19 பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.