திண்டுக்கல் மேற்கு: திண்டுக்கல்: குலதெய்வ வழிபாடு சென்றவர்கள் மீது தேனீக்கள் கொட்டியதில் 15 பேர் பாதிப்பு
திண்டுக்கல் கரந்தமலைக்கு குலதெய்வ வழிபாடு செல்லும்போது தேனீக்கள் கொட்டியதில் 25 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் சண்முகம், குமார் உள்ளிட்ட 15 பேர் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.