ஓசூர்: ஒசூா்: சொகுசு பேருந்தில் கஞ்சா கடத்திய 2 போ் கைது; 10 கிலோ பறிமுதல்
பெங்களூரிலிருந்து ஒசூா் வழியாக தனியாா் சொகுசு பேருந்தில் 10 கிலோ கஞ்சாவை கடத்தி வர முயன்ற இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.