நாகப்பட்டினம்: ஆசிய விளையாட்டு போட்டி: 3 பதக்கங்களை வென்று வித்யா ராம்ராஜ் வரலாற்று சாதனை
ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிருக்கான 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ், மொத்தம் 3 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். கோவையைச் சேர்ந்த அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.