கோவில்பட்டி: கோவில்பட்டியில் கொண்டாடப்பட்ட பகத்சிங் பிறந்தநாள் விழா
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு அலுவலகத்தில் பகத்சிங் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் காளிதாஸ், தமிழரசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.