பெரம்பலூர்: பெற்றோரை கவனிக்காத பிள்ளைகளுக்கு எச்சரிக்கை: சட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவு!
முதுமை காலத்தில் பெற்றோரை கைவிடும் பிள்ளைகளுக்கு அரசு எச்சரிக்கை! மூத்த குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அதிகாரிகள் அதிரடி உத்தரவு. முதியோர் உரிமைகள் மற்றும் இலவச சட்ட உதவி குறித்த முக்கிய தகவல்கள் இதோ.