உத்தமபாளையம்: மேகமலை மலைக்கிராம மக்கள் வெளியேற்றத்திற்கு எதிராக தேனியில் கண்டன ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்டம் மேகமலை, வருசநாடு பகுதிகளில் வசிக்கும் மக்களை வெளியேற்றக் கோரும் உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து, தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் உத்தமபாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.