தென்காசி: சொந்த நிலம் பறிபோகும் அபாயம்? சங்கரன்கோவிலில் பெரும் பரபரப்பு!
சங்கரன்கோவிலில் மக்களின் சொந்த நிலங்களை கோயில் நிலங்களாக அறிவித்ததால் நில விற்பனை முடங்கியுள்ளது. வழிகாட்டி மதிப்பு பூஜ்ஜியமாக்கப்பட்டதால் மக்கள் கடும் அவதி. எம்எல்ஏ ஆட்சியரிடம் மனு அளித்துள்ள நிலையில் என்ன நடக்கிறது? முழு விவரங்களை இந்த வீடியோவில் பாருங்கள்.