தாராபுரம்: அவிநாசியில் மாநில அளவிலான கூடைப்பந்து தேர்வு: மாநில அணிக்கு 12 மாணவிகள் தேர்வு
அவிநாசி பழங்கரை டீ பப்ளிக் பள்ளியில் எஸ்.ஜி.எஃப்.ஐ சார்பில் 19 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கான மாநில கூடைப்பந்து தேர்வுப்போட்டிகள் நடந்தன. இதில் எட்டு மண்டலங்களில் இருந்து பங்கேற்ற மாணவிகளில், 12 பேர் மாநில அணிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.