Public App Logo
Jansamasya
News
पुलिस
Bjp
National
Police
Bihar
India
कांग्रेस
बीजेपी
Gujarat
मुख्यमंत्री
Congress
Modi
Delhi
Viral
मारपीट
Crime
Dm
Up
अमित_शाह
Bollywood
Breakingnews
Narendramodi
Madhya_pradesh
उत्तरप्रदेश
Pmmodi
Rahulgandhi
यूपी
कानपुर
No video available

தேவகோட்டை: விளாங்காட்டூரில் முதியவர் கொலை வழக்கில் இருவரை பிடித்து போலீசார் விசாரணை

Devakottai, Sivaganga | Aug 3, 2025
சிவகங்கை சாமியார் பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா(60) இவர் மர்ம நபர்களால் கருப்பையா வெட்டி படுகொலை செய்யப்பட்டார். திருவேகம்பத்தூர் போலீசார் விசாரணை நடத்தினர் கொலை வழக்கு தொடர்பாக சந்தேகத்தின் பேரில் சாமியார் பட்டி பகுதியைச் சேர்ந்த 41 வயதான இளையராஜா 34 வயதான மகாராஜா ஆகிய இருவரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

MORE NEWS

தேவகோட்டை: விளாங்காட்டூரில் முதியவர் கொலை வழக்கில் இருவரை பிடித்து போலீசார் விசாரணை - Devakottai News