அரியலூர்: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2 மதுக்கடைகளுக்கு விடுமுறை
அரியலூர் மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வரும் அக்டோபர் 2-ம் தேதி அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் மதுக்கூடங்களுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.