கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் குப்பை கிடங்கு தீ விபத்து - மூச்சுத்திணறலால் மக்கள் அவதி!
கிருஷ்ணகிரி புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகே குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயால் எழுந்த நச்சுப்புகையால் பொதுமக்கள் மூச்சுத்திணறலுக்கு ஆளாகினர். கடந்த 25 ஆண்டுகளாக குப்பைகள் கொட்டப்படும் இந்த இடத்தை மாற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.