தென்காசி: வீடுகளில் விரிசல், நிலத்தடி நீர் காலி! கல்குவாரிகளுக்கு எதிராக மக்கள் கொந்தளிப்பு
விழுப்புரம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கல்குவாரிகளால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கண்டித்து மக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வீடுகளில் விரிசல் முதல் தண்ணீர் தட்டுப்பாடு வரை பொதுமக்கள் சந்திக்கும் துயரங்கள் என்ன? முழு விவரம் இதோ.