குன்னம்: பெரம்பலூர்: வேப்பூர் ஒன்றியத்தில் 2.55 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் ஆய்வு
பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியத்தில் ரூ.2.55 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சாலைப் பணிகள், நீர் தேக்கத் தொட்டி அமைத்தல், புதிய அலுவலகக் கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் திரு.ப.அப்துல் ராசிக் நேரில் ஆய்வு செய்தார்.